About Me

நான் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம் ,அலங்காரமங்கலம் என்னும் கிராமத்தைச் சார்ந்தவன். நான் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 2021 24ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை இயற்பியல் முடித்து அதன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டை அண்ணா சாலையில் அமைந்துள்ள கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் தன்னாட்சி கல்லூரியில் இளங்கலை கல்வியியல் முடித்துள்ளேன். மேலும் இளங்கலை இயற்பியல் பயிலும் காலத்திலேயே சமூக அறிவியல் ,தமிழ் உள்ள அனைத்து பாட புத்தகங்களையும் படித்து புரிந்து வைத்துள்ளேன் எனவே தாங்கள் எனக்கு முதன்மை பாடமான அறிவியல் பாடம் மற்றும் சமூக அறிவியல் ,தமிழ் போன்ற பாடங்களையும் கற்பிக்க வாய்ப்பு தந்தால் சிறப்பாக கற்பித்து மாணவர்களுக்கு சிறந்த அறிவாற்றலை உருவாக்க முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tutoring Details

Subjects

  • Science

Class

  • Class 8

Mode

  • Offline

Time

    N/A

Hours

  • Monthly payment

Yasmin

Teacher | 2 Years Experience

View Profile

Monica

Teacher | N/A Years Experience

View Profile

AKILA M

Teacher | 4 Years Experience

View Profile

Swatha

Teacher | 5 Years Experience

View Profile